பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.