முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பற்றி தரிந்து தொட்டவத்தவினால் எழுதப்பட்ட "சந்திரிக்கா" என்ற தலைப்பிலான நூல் நேற்று முன் தினம் (14) வெளியிடப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.