தர்கா நகர் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் 2007 - 2021 காலப்பகுதியில் கல்வி பயின்ற மொஹம்மத் ஷாபி பாத்திமா ஷஹாமா என்ற மாணவி தரம் 01 முதல் தரம் 12 வரை ஒரு நாள் விடாது தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதுடன் அது தொடர்பில் குறித்த மாணவி கடந்த 2018 இல் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் பாத்திமா ஷஹாமா கடந்த 2020 இல் நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 2A 1B சித்தியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கருத்துரையிடுக

Blogger இயக்குவது.