கம்பஹா மாவட்டம், மஹர தேர்தல் தொகுதியிலுள்ள பஸ்கம்மன பிரதேசத்தின் வாசனை திரவிய உற்பத்தி கிராமத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23) மஹர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப் விதான, பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (Siyane News)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.