இன்று (04) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் அட்டவணை T,U,V,W என்பவற்றை உள்ளடக்கிய நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, பஸ்யாலை, கல் எளிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் பகல் 01:00 - மாலை 06:00 மணி வரை மற்றும் இரவு 08.30 - 11.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டவணை:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.