மஹிந்த, நாமல்,ஜொனீ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை!

Rihmy Hakeem
By -
0

 


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 14 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)