இலங்கை மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகுமா...?

  Fayasa Fasil
By -
0

இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி , இன்று தங்கத்தின் விலை அவுன்ஸ் விலை 666,150 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அதேசமயம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,500 ரூபாயாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 188,000 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,550 ரூபாயாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 172,350 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,570 பதிவாகியுள்ளது, 21 கரட் 8 கிராம் (1 பவுன்) 164,500 பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)