ஊரடங்கு உத்தரவு நேரத்தில் மாற்றம்

Rihmy Hakeem
By -
0

 Update: 

ஊரடங்கு உத்தரவு இன்றிரவு (16) 11 மணி முதல் நாளை (17) அதிகாலை 05 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 



முன்னைய செய்தி :

இன்று (16) இரவு 08 மணி முதல் நாளை (17) அதிகாலை 05 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (Siyane News)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)