![]() |
ஜெனின் பிரதேசத்தில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர் ஷிரீன் |
அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபூ அக்லேஹ் பலஸ்தீனின் மேற்குக் கரையின் ஜெனின் பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது இஸ்ரேலிய படையினரால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் தேடப்படும் போது ஊடகவியலாளர் என்று பெயர் குறிப்பிடப்பட்ட மேலங்கியையும் அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Siyane News)