21ஆவது திருத்த சட்டமூலத்தை நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியைப்பெற்றுக்கொண்ட பின்னர் உடனடியாக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

இதன்மூலம் இரட்டைப்பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படும் எனவும் தற்போது பாராளுமன்றில் உள்ள இரட்டைப்பிரஜாவுரிமை உள்ள எம்பிக்களின் பதவிகளும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பறிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.