பிரதமர் மஹிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
பிரதமர், பதவி விலகுவதற்கு அவரிடம் எவ்வித எதிர்பார்ப்புக்களோ அல்லது தயார் நிலையோ இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)
BREAKING NEWS අගමැති ධුරයෙන් ඉල්ලා අස්වන්නැයි ජනපති ඉල්ලීමක් කරේ නෑ -BREAKING NEWS අගමැති ධුරයෙන් ඉල්ලා අස්වන්නැයි ජනපති ඉල්ලීමක් කරේ නෑ - අගමැති මහින්ද https://news1st.lk/3KYsgOc
Posted by Newsfirst.lk on Friday, May 6, 2022