நிதி அமைச்சர் பொறுப்பை மீண்டும் ஏற்பதற்கு தயார் இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையில்  நேற்று (14) இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து ஜனாதிபதியினால் அலி சப்ரியிடம் நிதி அமைச்சை பொறுப்பேற்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே அவர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.