எச்.இ.எம்.என்.சர்தார் அலி - இவர் உடுகொடை, ருக்கஹவில பிரதேசத்தை சேர்ந்தவர். ஷீல்ட் குழுமத்தின் துணைத் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இவர் இலங்கை சுற்றுலா வாரியத்தின் இயக்குநராகவும் பதவி வகித்து வருகிறார். 

மேலும் இவர் URGC யின் தூதுவும் BRICS ASEAN Chamber of Commerce இன் குழு உறுப்பினரும் ஆவார். இவருக்கு அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகத்தினால் நிர்வாகத்தில் தத்துவவியல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.   


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.