துருக்கி தூதுவர் - ரவூப் ஹக்கீம் சந்திப்பு

Rihmy Hakeem
By -
0

 இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் ஆர்.டிமெட் சீகெர்சிஒக்லு - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (03), கொழும்பிலுள்ள துருக்கி தூதுவராலயத்தில் நடைபெற்றது. 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)