மஹிந்த மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை உத்தரவு நீடிப்பு

  Fayasa Fasil
By -
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல முடியாது என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாத நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)