தேயிலை செய்கைக்கான உரத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 15000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை வழங்குவதற்கு விவசாய அமைச்சில் தீர்மானித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.