முக்கியமான இடங்களில் இருந்து வெளியேறுவதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானம்

Rihmy Hakeem
By -
0

தாம் உடனடியாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)