முகப்பு ரணில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ரணில்! எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ரணில்! By -Rihmy Hakeem ஜூலை 27, 2022 0 பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க மூலம் சபையிடம் ஒப்படைத்தார். Tags: அரசியல்பாராளுமன்றம்ரணில் Facebook Twitter Whatsapp புதியது பழையவை