போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஊடக ஆர்வலர் பெத்தும் கர்னர் மற்றும் இஸ்மத் மௌலவி ஆகியோர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பெத்தும் கர்னர் பாராளுமன்றத்திற்கு அருகில் கலவர சூழ்நிலையை உருவாக்க மக்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மேலும் இஸ்மத் மௌலவி வன்முறையாக நடந்துகொண்டதாகவும் பொலிஸ் தலைமையகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.