நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம் என்று எரிபொருள் கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளதனால், அதற்கு ஏற்ற வகையில் இலங்கையிலும் 50 - 100 ரூபா அளவில் விலைகள் குறைவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. - Siyane News 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.