நாளை இணைய வசதியும் முடங்குமா? வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0

கொழும்பில் தொலைத்தொடர்பு சேவைகளை குரல் அழைப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)