ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இருநாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.