முகப்பு தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன? புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன? By -Rihmy Hakeem ஜூலை 20, 2022 0 புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனவை நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரே பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை பிரேரித்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News) Tags: அரசியல்தினேஷ் குணவர்தன Facebook Twitter Whatsapp புதியது பழையவை