ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு?

Rihmy Hakeem
By -
0

 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதியமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)