இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு என்றொரு சட்டம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
இது நாளை (09) இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வராமல் தடுப்பதற்கு செய்யும் உத்தி என்றும் அவர் தெரிவித்தார். (Siyane News)
Posted by M. A. Sumanthiran on Friday, July 8, 2022