நேற்றிரவு (17) முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வாளினால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹகம, ஹீனடியான பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த போது வழியே வந்த மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வருகை தந்த சிலரால் அவர் வாளால் வெட்டப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.