இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இன்னும் நாட்டிலேயே இருக்கிறார், நான் பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் தவறு செய்துவிட்டேன்” என்று இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய செய்தி நிறுவனமான ANIக்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும், புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.