முகப்பு பிரதான செய்திகள் நாடளாவிய ரீதியில் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன நாடளாவிய ரீதியில் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன By -Rihmy Hakeem ஆகஸ்ட் 29, 2022 0 - I. A. Cadir Khan - தற்போதைய சூழ்நிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை