அரகலவின் பிரதான பிரேரணையாகவுள்ள மக்கள் பேரவையானது, மக்களுக்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் கொண்ட கட்டமைப்பாக இருக்க வேண்டும் என மாற்றத்திற்குரிய இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார். 

முதற்கட்டமாக மக்கள் பேரவையின் உருவாக்கம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வகட்சி  அரசாங்கத்தை உருவாக்குவது தமது கோரிக்கைகளை நிறைவேற்றாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.