கேஸ் விலைகள் குறைந்தன

Rihmy Hakeem
By -
0

 சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது,

அதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 246 ரூபாவினாலும் 5 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 99 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 45 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)