அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானி

  Fayasa Fasil
By -
0


மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள்,பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.


இது தொடர்பில் ஜனாதிபதியினால் நேற்று சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)