கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் எழுதியுள்ள “நமது வரலாற்று ஆளுமைகள்”என்ற நூல் வெளியீட்டு விழா
By -
ஆகஸ்ட் 21, 2022
0
கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீட் எழுதியுள்ள “நமது வரலாற்று ஆளுமைகள்”என்ற நூலின் வெளியீட்டு விழா, இன்று (20) கொழும்பு, தபால் தலைமையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.