வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் புதுப்பித்தலுக்கான மருத்துவ பரிசோதனைக்கட்டணம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் ரூபா 1500 இனால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் சிறுநீர் பரிசோதனை தவிர்த்து ரூபா 1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - Siyane News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.