ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு வெளியீட்டில் சில்மியூர் முனீரா வாஹித் 'கரையோர வேர்கள்'
நூல் வெளியீட்டு நிகழ்வு!
இன்று 2022.08.21 (ஞாயிற்றுக்கிழமை) அல் முர்ஷித் மகா வித்தியாலயம், பிரதான மண்டபம், சில்மியா புர - (பதுளை)யில் நடைபெறவுள்ளது.
வெளியீடு: ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு
அனுசரணை :
Silmiyapura Sunrise Welfare Society