முகப்பு ஜனாதிபதி தலைமையில் விஷேட சந்திப்பு ஜனாதிபதி தலைமையில் விஷேட சந்திப்பு By -zahir ஆகஸ்ட் 28, 2022 0 ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை (29) நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை