ஜனாதிபதி இராணுவ தலைமையகத்திற்கு தற்போது விஜயம்

  Fayasa Fasil
By -
0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளார்.

கொழும்பில் இன்று (09) மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)