கொரோனா தொற்றுறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  Fayasa Fasil
By -
0


கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொரோனா தொற்றுறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)