Kahatowita Sports Club (KFC) அபார வெற்றி

Rihmy Hakeem
By -
0

 

இன்று மாலை கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் கணேமுள்ள அணிக்கு எதிராக நடைபெற்ற கால்பந்து போட்டியில் Kahatowita FC அணி அபார வெற்றி பெற்றது.

Gampaha league Gold & Silver கிண்ணத்துக்கான சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த போட்டியில் துவக்கம் முதலே KFC ஆதிக்கம் செலுத்தியது.

 முதல் பாதியை 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் நிறைவு செய்த KFC இரண்டாம் பாதியிலும் கோல் மழை பெய்து போட்டியை 10-0 என்று நிறைவு செய்தது.

 அணியின் நட்சத்திர வீரரான அப்துரர்ஹ்மான் Glut (5 Goal) மற்றும் ஹசீப் Hat trick அடித்து அணிக்கு இலகு வெற்றியை உறுதி செய்தனர்.

முஜீப், ஹக்கீம் ஆகிய இருவரும் தமது பங்குக்கு தலா ஒரு கோல் வீதம் பதிவு செய்தனர்.

நன்றி - Kahatowita Sports Information 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)