க.பொ.தா சாதாரண தர பெறுபேறுகள் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன அறிவித்துள்ளார்.
பரீட்சைத் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்