எல்ல பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 16 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக எல்ல வனப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த மாணவர்கள் பதுளை, ஹாலிஎல மற்றும் நமுனுகுல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.