19ஆம் திகதி குறித்து மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

  Fayasa Fasil
By -
0






செப்டம்பர் 19 ஆம் திகதி (திங்கட்கிழமை) அரசாங்க விடுமுறையாக இருந்தாலும், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய தினம் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)