கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிப்பு

Rihmy Hakeem
By -
0

 ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை ரூ.50 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1450 ஆகும். 

எனினும் பல பிரதேசங்களில் அதனையும் தாண்டி பல விலைகளில் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. - சியன நியூஸ் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)