லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை செப்டம்பர் 05 ஆம் திகதி நள்ளிரவில் மேலும் குறைக்கப்படவுள்ளது.

புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் எல்பி கேஸ் விலை குறைந்துள்ள நிலையில், விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.