மொத்த வியாபாரிகளுக்கு முட்டையொன்றை 46 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்சமயம் முட்டை விற்பனை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை முட்டை உற்பத்தியாளர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.