(அஷ்ரப் ஏ சமத்)
உலக நாடுகளின் வரிசையில் சனத்தொகை மற்றும் நாட்டின் நிலப்பரப்பிற்குட்டபட்ட நாடுகளில் ஸ்ரீலங்கா நாட்டிலேயே  ஆகக் கூடுதலான 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான இராணுவப் படைகள்  உள்ளதாக ஞாயிறு திவயின பத்திரிகையின்  தலைப்புச் செய்தியில் தகவல் பதியப்பட்டுள்ளது. 
இலங்கையில் இராணுவத்தினரின் மூவேலை இலவசமாக வழங்கும்  உணவுக்கு மட்டுமே மாதம்  ஒன்றுக்கு 100 மில்லியன் ருபா தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நாடு                          இராணுவம்
இலங்கை                         2,50.000
அவுஸ்திரேலியா              59,000
நெதர்லாந்து                      35,000
கனடா                                   70.000
யு.கே.                                   194.000
பிரான்ஸ்                             205.000
மலேசியா                            115. 000
யப்பான்                                240.000
பாக்கிஸ்தான்                     640.000
ரசியா                                     850.000
இந்தியா                            1.450.000

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.