ஜனாதிபதி கிண்ண பாடசாலைகளுக்கிடையிலான நொக் அவுட் ரக்பி போட்டியின் இறுதிப் போட்டியில் கொழும்பு இசிபதன கல்லூரி வெற்றி பெற்றது.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியை 49க்கு 22 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.
கருத்துரையிடுக
0கருத்துகள்
3/related/default