அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார்

Rihmy Hakeem
By -
0

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன இன்று (08) கடமைகளை பொறுப்பேற்றார்.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)