ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகை

  Fayasa Fasil
By -
0

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு

அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)