(Ashraff A Samad)

LifeBond Matrimony திருமண திட்டம் ரத்மலானையில் கடந்த 04.09.2022 அன்று திட்டத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பவ்ஸ் தலைமையில் Guaranteed Ltd என்ற அடிப்படையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

life Bond Matrimony - இத்திட்டமானது திருமணம் செய்ய நாட்டம் கொண்டுள்ள மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரது திருத்தமான தகவல்கள் தரவுத்தளத்தில் பாதுகாப்பான முறையில் பேணப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

கடந்த 8 வருடங்களாக இயங்கி வந்த இந் நிறுவனம் திருமணம் முடிக்க துணையைத் தேடிய ஆண் பெண் இருபாலரிமிருந்து  7000 ம் தகவல்கள் சேகரித்து அதனை இரு பாலருக்கும் பகிர்ந்து இதுவரை 2500 திருமணங்கள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சேவைகள்:

முஸ்லிம் சமுகத்தில் உள்ள ஒர் ஆண் அல்லது பெண் தனக்குத் தேவையான துணையைத் தேடி பெற்றுக் கொள்வதில் உதவுதல்.

திருமண வயதை எட்டியும் பல காரணங்களுக்காக திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிர்க்கும் ஆண் பெண் இருபாலருக்கும் உதவுதல்.

திருமண வாழ்வு தொடா்பான உளவள ஆலோசனை நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

இத் தரவுத்தளத்திற்கு தகவல்களை வழங்குதல் மற்றும் தனக்குத் தேவையான தரவுகளை filter பில்டா் செய்து பாா்த்தல் போன்றவற்றிக்கு உதவும் அலுவலரை நியமித்தல்.

Mobile App தன்னுடைய கையடக்கத் தொலைபேசியிலேயே தகவல்களை வழங்குதல்  பாா்வையிடல் மற்றும் தரவிறக்கம் போன்ற ஏற்பாடு

Photgraph புகைப்படங்கள் பாதுகாப்பாக பேணுதல். 

Nikah Bazaar மணமகள் மணமகன் என்போா் தங்கள் பெற்றோருடன்  இனால் ஏற்பாடு செய்து இடத்திற்கு வந்து தனக்கு தேவையான துணையைத் தேடி பெற்றுக் கொள்ள வழிவகை செய்தல்

Contact :

LifeBond Matrimony

phone +94 772117878 or +94 777217881

Email : support@lifebond.lk

Web : lifebond.lk







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.