பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகிய தகவல்கள் பொய்யானவை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் கூட நடைபெறவில்லை என கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.